தோளோடு சாய்ந்தபோது

தோளோடு சாய்ந்தபோது தோன்றியதோர் கற்பனை
நாளோடு மெல்லவந்து நெஞ்சை வருடிட
மானோ டுறவுகொண்ட மௌன விழியசைவால்
தேனோடு சிந்துதேஉன் பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-24, 6:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே