பனி துளி
வானத்து வின் மீன்கள் ஒன்று சேர்ந்து - தரையில்
ஊர்வலம் வரும் வேளையில் - பனித்துளியாய்
புற்களின் சபரிசத்தில் முத்துக்களை போல
ஜொலிக்கும் நீ - கதிரவன் தூங்கி எழும் - வேளையில் எங்கு
சென்றாய் பனி துளி ?
வானத்து வின் மீன்கள் ஒன்று சேர்ந்து - தரையில்
ஊர்வலம் வரும் வேளையில் - பனித்துளியாய்
புற்களின் சபரிசத்தில் முத்துக்களை போல
ஜொலிக்கும் நீ - கதிரவன் தூங்கி எழும் - வேளையில் எங்கு
சென்றாய் பனி துளி ?