வெல்லுமே இன்பம் விரைந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தெள்ளுதமிழ் பேசுகின்ற தேந்தமிழ்ப் பாவையே
வெள்ளிமுளைக் கும்முன்னே வீட்டுமுன் – உள்ளபடி
நல்லதோர் கோலந்தான் நாளும் வரைந்திட
வெல்லுமே இன்பம் விரைந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-25, 6:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே