விட்டில் பூச்சி


பிறந்த ஒரு நிமிடத்தில்
இறக்கும்
தேசப்பற்றுள்ள
தற்கொலை போராளிகள்

எழுதியவர் : கவி பித்தன் கயா (21-Oct-11, 3:11 pm)
Tanglish : vittil poochi
பார்வை : 550

மேலே