ஒரு நிமிட பட்டாசு

வெடிக்கபோவதும் ஒரு

நிமிடம் தான்

பட்டாசு தொழிலாளர்களின்

உயிர் போவதும் ஒரு

நிமிடம் தான் !

வெடிப்பவன் சந்தோசம்

கொள்கிறான்

தயாறிப்பவன் வாழ்கையை

தொலைக்குறான் !

இதில் குழந்தைகளுக்கு

மட்டும் என்ன விதி விளக்கா ?

என்று மாற போகிறதோ ???????

எழுதியவர் : dpa (22-Oct-11, 7:34 pm)
பார்வை : 348

மேலே