உண்மை இன்பம்............

எண்ணற்ற கனவுகள்
எதற்காக பிறந்தோம்
என்பதனை
அறியா மானிடர்கள்
மண்டியிடுகின்றனர்
சிற்றின்பத்திற்காக.....
உண்மை பேரின்பத்தினை
அறியாதவர்களாக......
சித்தாந்தம்
வேதாந்தம்
புரிந்தால்
நாம் - உண்மை
ஆனந்தம்
பெற்றிடுவோம்..........!!

எழுதியவர் : ammu... (22-Oct-11, 8:06 pm)
பார்வை : 313

மேலே