பாலகரின் அழுகை......!!

குழந்தைகள்
அழுதன காரணம்
புரிந்ததா எவர்க்கேனும்......?
பாலழ்பட்ட பூமியில்
பாவிகளின் இச்சையினால்
படைக்கப்பட்டு இப்பரினை
பார்க்கவென்று வந்துவிட்டோமே
என்றெண்ணி பாலகர்
அழுகின்றனர்.........!!

எழுதியவர் : அம்மு (22-Oct-11, 8:19 pm)
பார்வை : 327

மேலே