குவாரு

எதிர் வீட்டுக்காரன் அவம் பையனுக்கு

'குமார்'னு பபேரு வச்சுட்டான். ஊரைச்

சுத்தி


எங்க பார்த்தாலும் ஏராளமான 'குமார்'

குழந்தைகள், இளசுகள், நடுத்தர வயதினர்,

தள்ளாடும் குமார் முதியவர்கள். எம்

பேரனுக்கு அந்த மாதிரி பேரை வைக்க

நான் என்ன விவரம் தெரியாதவளா?

உலகத் தமிழர்கள் யாரும் அவுங்க

பிள்ளைகளுக்கு வைக்காத இந்திப் பேரை

வைக்கிறது தான் அறிவுடமை.

கனியிருப்பக் காயைப் பறிக்க ஆசைப்படக்

கூடாதுடா பேரப் பையா.

@@@@@@

சரி. எம் பையனுக்கு நீங்களே ஒரு

புதுமையான பேரை வச்சிடுங்க பாட்டி.

@@@@@#

'குவார்' (Guar)-ன்னு பேரு வையுடா பேரு

வைடா பேரப் பையா.

@@@@@@

அந்தப் பேருக்கு என்ன அர்த்தம் பாட்டி?

@@@@@@@

அர்த்தம் கெடக்குது விடுடா பேரா. இந்திப்

பேரா இருந்தாப் போதும்டா பேரா. தமிழ்ப்

பேரா இருக்கக் கூடாது. அது தான் எழுதாத

சட்டம்.

@@@@@@@

இன்னில இருந்து எம் பையன், அதாவது

உங்க பேரன் பேரு 'குவார், குவார், குவார்'

மோஸ்ட ஸ்வீட் நேம் ' பாட்டி. மிக்க நன்றி.

எழுதியவர் : மலர் (24-Sep-25, 10:21 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 18

மேலே