திருப்போரூர் முருகன்

வான் வழியே போர் புரிய வந்த சாமி
வள்ளி, தெய்வயானை விட்டு நின்ற சாமி
தாரகாசுரனை வென்ற சாமி
தர்மம் தன்னை காத்த சாமி
கிழக்கு நோக்கி நின்ற சாமி
தெற்கு வாயில் கொண்ட சாமி
விக்ரம சோழன் வித்திட்ட சாமி
சிதம்பரம் அடிகளார் கண்டு கொண்ட சாமி
ஆயுதம் இன்றி நின்ற சாமி
ஜெப மாலையும், கமண்டலமும் கொண்ட சாமி
ஆறுமுகம் கொண்ட அந்த சாமி
திருப்போரூரில் வாழும் எங்கள் கந்த சாமி.

எழுதியவர் : பாரதிகேசன் என்கிற பஞ்சாபகேசன் (2-Nov-25, 7:14 pm)
சேர்த்தது : panchapakesan
பார்வை : 30

மேலே