நிறைவும் குறைவும்

' போதும் ' எனும் மனதில்..
நிச்சயமாக வாழும் ' நிம்மதி '
நிறைவாக!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (10-Dec-25, 9:46 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 5

மேலே