மொட்டுகளே மலருங்கள்

' பூ மொட்டுகளே.. இதழ் திறவாய்..'
என்று ராகத்துடன் முனு முனுத்துக் கொண்டு தட்டி எழுப்பியது அரும்பகளை காற்று..
அரும்புகள் மலராக வேண்டும் என்ற நேயர் விருப்பத்தை ஏற்று!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (16-Dec-25, 12:29 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 6

மேலே