பயங்கர திகில் கதை...

உலகமே அழிந்தது. ஒரு உயிரினம் கூட உயிரோடு இல்லை. ஒரே ஒரு மனிதன் மட்டும் உயிர் பிழைத்து வீட்டிற்குள் பயத்துடன் கதவை அடைத்து வைத்து உட்கார்ந்திருக்கிறான்.,
அப்பொழுது... கதவு தட்டப் படுகிறது........

எழுதியவர் : சோனி ஜோசப் (27-Oct-11, 4:27 pm)
பார்வை : 2953

மேலே