சங்கமம்

கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் – தமிழில்
நீ சங்கமம்!

எழுதியவர் : (5-Dec-09, 3:07 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 867

மேலே