ஜோக் 1

ஒரு காலத்துல....
.
.
.
ஒரு அழகான கிராமம்..

அதில் ஒரு அழகான பள்ளிக்கூடம்.

அங்கே ஒரு அழகான டீச்சர்....
.
.
.

.

அவங்க..
.
.
.
.
.
அவங்க
.
.
.

.
அவங்க
.
.
.
.
.
அவங்க இப்போ ரிட்டயர்ட ஆயி்ட்டாங்க..
.
.
.
.
முடிஞ்சுடுச்சு., போயி வேலைய பாருங்க.,

எழுதியவர் : சோனி ஜோசப் (2-Nov-11, 11:29 am)
பார்வை : 1478

மேலே