ஜோக்.

சார் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 7 மணிநேரம் தூங்கினா போதும்.

மாணவன் : அது எப்படி சார்.. ஒரு நாளைக்கு 5 மணிநேரம் தானே காலேஜ்..

சார் : ???????????

எழுதியவர் : சோனி ஜோசப் (2-Nov-11, 11:24 am)
பார்வை : 1331

மேலே