கிலி ஜோசியம்

வந்தவர் : கிளி ஜோசியம் தெரியும்.. அதென்ன
வாசல்ல ” கிலி ஜோசியம்” னு
போர்டு வைச்சிருக்கீங்க… ?

நண்பர் : நமக்கு வர்ற கெட்ட கனவுகளை
வெச்சே பலன் சொல்லுவாராம்..
அதான்.

எழுதியவர் : முருகானந்தன். (1-Nov-11, 8:08 pm)
பார்வை : 1236

மேலே