காதல் - சேது

கல் மனசில் காதல் வந்ததென்ன !!!
காலையிலே மாலை வரை ஏங்குதடி
மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி
எண்ணத்திலும் , மூச்சிலும், பேச்சிலும்
நான் காணும் அத்தனையிலும்
கண்மணி நீ தானடி
சின்னக்குயிலே உன் மேல
பைத்தியம் ஆனேனடி ....

காதல் - சேது

எழுதியவர் : பாலா (5-Nov-11, 12:30 pm)
சேர்த்தது : PRABAKARAN
பார்வை : 262

மேலே