நாம ஏன் என்னும் முன்னேற மட்டேன்கிறோம் ?????!!!!!!!!

எனக்கு ரெம்ப நாளா ஒரு கேள்விக்கு விடையே கிடைக்கல .....
என்னடா நாம இன்னும் முன்னேற வில்லை ... நாம் என்றால் நாம் நாடு .....
எல்லா வளமும் உண்டு ....
உழைபாளிகள் அதிகம் உண்டு ...
பிறகு ஏன் முன்னேறவிலை ???????

இப்ப தான் அதுக்கு ஒரு விடை கிடைச்சிருக்கு .....

ஆமாம் போனவாரம் தான் 7ஆம் அறிவு படம் பார்த்தேன் ... அதுல போதிதர்மர் ( சூர்யா ) நிறைய கலைகளை கற்று வைதுருப்பார் ...
அதை மக்களிடம் வெளிபடுதியவுடன் சீனா மக்கள் அவரை போற்றி கொண்டாடினார் ..
அவரை அவர்களிடமே வைதுகொள்ள விரும்பினார் ...
அவர்களுக்கு தெரியாததை போதிதர்மரிடம் கேட்டு
கற்று கொண்டனர் ....
அவரை பெரியவராக எண்ணினர் ...
அவருக்கு எல்லா மரியாதையும் அளித்தனர் ....

ஆனால் நாம் நாட்டில் ஒருவர் ஒன்றை கண்டுபிடிதுவிட்டார் என்றால் அவரையும் அவர் கண்டுபிடிப்பைம் முடக்குவதற்க்கு 1000 சக்திகள் உண்டே தவிர அவரை தட்டிக்கொடுக்க யாரும் இல்லை ..
எங்கே அவன் மட்டும் பெரியவனாகி விடுவானோ என்ற எண்ணம் ...
அதையும் மீறி அவன் அதை சொல்லிவிட்டால் அவை சிறைல் அடைதுவிடுவார்கள் ...

( அமம் ஒருவர் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிதரே அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை .... கருப்பு பணத்தை கொண்டுவரசொன்னவர் என்ன ஆனரோ ...... லோக்பால் வேணும்னு சொன்னவருக்கு பதிலே கிடைக்கல ..... )

அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் ... அவரை வழவாவது விடலாம் அல்ல ....

பிறகு எப்படி திறமைசாலிகள் இங்கு இருப்பார்கள் ...
திறமை இருப்பவர்கள் பறந்து சென்று விடுகிறார்கள் ...
அவர்களுக்கும் அவர்கள் திறமைக்கும் மதிப்புகொடுப்போர் இடதுக்கு ....

பிறகு எப்படி நாம் முன்னேறுவோம் ......


இனியாவது பிள்ளைகள படம் பார்க்க பாக்கெட் மனி கொடுது அனுப்புங்க ...

எழுதியவர் : செபஸ்டியன் லீலாஆனந்தம் (10-Nov-11, 3:33 pm)
பார்வை : 1064

சிறந்த கட்டுரைகள்

மேலே