உன் மௌனத்திற்கும் என் கவிதைக்கும் உள்ள ஒற்றுமை


உன் மௌனத்திற்கும்

என் கவிதைக்கும் உள்ள ஒரே

ஒற்றுமை

இரண்டுமே மனதின் வார்த்தைகள்

எழுதியவர் : ருத்ரன் (10-Nov-11, 7:50 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 270

மேலே