உன் மௌனம் மட்டும்


வார்த்தைகள் மாறும் அர்த்தங்களால்

அன்பே

உன் மௌனம் மட்டும் என்னை அடியோடு

மாற்றுகிறது காதலால்

எழுதியவர் : ருத்ரன் (10-Nov-11, 7:49 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 248

மேலே