தினமும் என்னை மறந்து


அன்பே

ஊமையின் கனவில் வந்த தேவதை நீ

குருடனின் கனவில் வந்த ஓவியம் நீ

நான் கடைசியாய் ரசித்து படித்த கவிதையும் நீ

ரசிக்கிறேன் தினமும் என்னை மறந்து

எழுதியவர் : ருத்ரன் (10-Nov-11, 7:47 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 232

மேலே