என் கவலை


அன்பே

என் காதலை மறுத்தாய் என்பதல்ல என் கவலை

எனை மன அழகை ரசிக்க மறுத்துவிட்டாய்

என்பதே என் கவலை

எழுதியவர் : ருத்ரன் (10-Nov-11, 7:45 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en kavalai
பார்வை : 269

மேலே