நல்ல மாப்பிள்ளை ??
காதலி : நம்ம காதல் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு.. ..
காதலன் : அய்யய்யோ.. அப்புறம் என்ன ஆச்சு.. ?
காதலி : பையன் வீட்டு வேலையெல்லாம் நம்ம அப்பா
மாதிரியே நல்லா செய்வாரும்மான்னு
சொல்லி சமாளிச்சிட்டேன்....