தூக்கம்

தூக்கம்

உடம்பின் நாடி நரம்புகள்
மரணத்திற்கு ஒத்திகை பார்த்திருக்க
இதயம் மட்டும் இசைத்துகொண்டிருக்கும்






எழுதியவர் : பா.புவனேஸ்வரி (14-Nov-11, 2:58 pm)
பார்வை : 285

மேலே