மறக்கமுடியுமா உன்னை.......?

கலங்கடிக்கப்பட்டது
என் மனது
உன் மாயக்கண்ணின்
மர்மத்தினால்....
வானவில்லானது
உன் வண்ணக் காண்ணின்
பார்வைமட்டுமல்ல
உன் மனதும்தான்
என்பதனை உணர்ந்தவேளை
மரணத்தின் வாயிலில்
கால்வைத்தேன்
மறக்கமுடியா
உன் செல்லச் சீண்டல்களை
எண்ணியவனாக.......!!

எழுதியவர் : அம்மு..... (15-Nov-11, 4:11 pm)
பார்வை : 481

மேலே