உன் நினைவால் துடிக்கும் இதயம்..

கடவுள் மட்டுமல்ல
என் கண்ணீரும்
கல்லாகி போனது...

இதயம் மட்டும்
கல்லாகாதது ஏனோ??

இன்னும்
கல்லறை கல்லில்
புதையாமல்
இருபதனால் தானோ!!

எழுதியவர் : மதிநிலா (15-Nov-11, 4:25 pm)
பார்வை : 439

மேலே