ஏழைக் காதலன்.........!!
நீ என்னை
மிதிக்கும்போதேல்லாம்
நான் இன்பம்கொண்டேன்
உன் காலடியில்
பிறந்ததற்காய்......
நீஎன்னை
எறிந்தபின்தான் புரிந்தது
நீ என்னை நேசிக்கவில்லையென்று.........
இன்றும் உனக்காய் நான்
உன் வீட்டு வாசற்படியில்
காவலனாய்...............!!