சொர்க்கம் எது.......?

கனவுகளின்
நாட்களிட்காய்
கன்னியிவள் காத்திருக்க
கொள்ளைகொண்ட மன்னவன்
கூட்டிச்சென்றான்
சொர்க்கத்திற்கே........!!

எழுதியவர் : ammu (15-Nov-11, 6:34 pm)
பார்வை : 390

மேலே