பொய்.......!!

கவிதையின்
அழகினை
மெருகூட்டும்
அற்புதம்
ஆனால்
உயிரையும் குடித்துவிடும்
கொடுமைக்காரன்......

எழுதியவர் : அம்மு (15-Nov-11, 7:05 pm)
பார்வை : 507

மேலே