இறந்துபோன இதயத்தோடு ..!!!

நீ என்னை
உதறி தள்ளிவிடுவாய்
என்ற நம்பிக்கையில்
உன் பின்னல் வருகிறேன்
என் அம்மாவுக்காக....!!!

ஏமாற்றிவிடாதே என்காதலனை
என் வருகைக்காய் காத்திருக்கிறான்
இறந்துபோன இதயத்தோடு ..!!!

எழுதியவர் : - ஜோ - (17-Nov-11, 12:29 pm)
பார்வை : 347

மேலே