அப்பா

வாழ்கையில் கஷ்டங்கள் அவ்வளவாக இருந்ததில்லை
இருந்த சில சங்கடங்களிலும் ,
கண்ணீர் கரை தொடும் முன்
கண் முன் தோன்றிவிடும் அப்பா !!

எழுதியவர் : (17-Nov-11, 3:39 pm)
Tanglish : appa
பார்வை : 233

மேலே