உயிர் கொடுத்த தெய்வம்
புதிதாய் பிறந்தால்
புதிதாய் பிறந்தேன்
உயிர் கொடுத்தேன்
உயிர் தந்தாள்
அழகே! உன்னை காணா
கண்ணும் எனக்கு வேண்டாமடி!
அருமை பெண்ணே!
உன் வாழ்வில்
என் வாழ்வும் உள்ளதடி
ஒவ்வொரு பெண்ணின்
உயிர் கொடுத்த தெய்வம்
அவள் குழந்தை என
உணர்த்தினால் - உணர்தேன் நான்.