உன்னை எண்ணி ......!!

கண்ணீர் வரும்போதெல்லாம்
கண்ணா
உன்னை எண்ணி
என் கண்ணீரை
நிறுத்திவிட்டேன்
கல்லறையில் என்னை சேர்க்கப்
போபவன் நீ
என்பதனை அறியாதவளாய்.......!!

எழுதியவர் : அம்மு (18-Nov-11, 2:21 pm)
பார்வை : 375

மேலே