நீ வானம் நான் நிலா

என் உலகில் மட்டும் ஏன் இந்த
மாற்றமோ தேரியவில்லை
வானம் கலங்கி நிற்க நிலா
அதை விட்டு விலகி நிற்கிறது ........

எழுதியவர் : begam (18-Nov-11, 1:58 pm)
சேர்த்தது : teacher begam
பார்வை : 449

மேலே