காகித கப்பல் என் காதல்
தண்ணீரில் மூழ்கி விடும்
என்று அறிந்திருந்தும்
காதல் எனும் காகித கப்பல் விட்டேன்
கப்பலும் கவிழ்ந்தது
என் காதலும் முடிந்தது ............