உனக்கான என் கவிகளை...
உன்னை காணாமல்
படும் துயர்
எண்ணி எண்ணி
கவிகளாய் கிறுக்கும்
நான்...
என்னை காணும்
எண்ணம் இருந்தும்
தயங்கி தயங்கி
விலகியே நிற்கும்
நீ.....
உனக்காக வாழும்
என்னை காணாவிட்டாலும்
உனக்கான
என் கிருக்கல்களையாவது
காண்பாயா!!!??