பிரிவின் வலி கொடியது..

கண்கள் எழுதும்
உயிர் கவிதைகளாய்
என் கண்ணீர்
இருக்க...

காகிதங்களில் தீட்டும்
இந்த கிறுக்கல்கள்
எதை உணர்த்த போகின்றன
உனக்கு....

எழுதியவர் : mathinila (18-Nov-11, 11:20 pm)
பார்வை : 649

மேலே