இவர்கள் காதலர்கள்
உறவுகள் பல இருந்தாலும்,
நேசிக்கும் உள்ளமோ தனிபட்டு தான் இருக்கிறது,
வாழும் விருப்பங்கள்,
எல்லாமே ஒருவரை தான் சார்ந்து இருக்கிறது,
விரும்பியது இருவராக இருந்தாலும்,
அதில் மடிவது காதல் தானே,
இரு உயிர்கள் என்னவோ மடிந்தாலும்,
காதலை அல்லவா வாழ வைத்து விடுகிறது….