தமிழ் ஆசிரியை

கல்வி கூடங்களிலே தமிழ் ஆசிரியை
தமிழ் மிஸ் ஆகிப் போனதால்
தமிழே மிஸ் ஆகிறதட தமிழா............

எழுதியவர் : பிரபாகரன் (17-Aug-10, 1:35 pm)
சேர்த்தது : PRABAKARAN
பார்வை : 507

மேலே