மாமியார் - மருமகள் நகைச்சுவை

தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!

எப்படி?

ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!



என் மருமக நல்ல டைப்..

உன்னோட சண்டை போடமாட்டாளே?

ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா..!



எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 9:17 pm)
பார்வை : 1026

சிறந்த நகைச்சுவைகள்

மேலே