நீ .............

மௌனத்தில் நீ
இன்னிசை
மறக்காத என் நெஞ்சின்
ஒரு விசை
மெய்யாக நீ ஒரு
மெல்லிசை என்
கனவினில் தவல்கிராய்
மெல்லிசை
நீ ஒரு புதுவித
இசை...............
மௌனத்தில் நீ
இன்னிசை
மறக்காத என் நெஞ்சின்
ஒரு விசை
மெய்யாக நீ ஒரு
மெல்லிசை என்
கனவினில் தவல்கிராய்
மெல்லிசை
நீ ஒரு புதுவித
இசை...............