நண்பர்களே....

எவன் ஒருவன்
மற்றவரை சிரிக்க
வைத்து
ரசிக்கிறானோ
அவன் மனதில்
ஆயிரம் கவலைகளை
கொண்டிருப்பான்
என்பார்கள்- அதில்
என் பெயரையும்
சேர்த்துக் கொள்ளுங்கள்
நண்பர்களே....

எழுதியவர் : குறிஞ்சி (29-Nov-11, 12:13 pm)
Tanglish : nanbarkalae
பார்வை : 285

மேலே