எச்சில் முத்தம்

ஈரம் பட்ட
கன்னம்
காய்ந்துவிட்டதாம்
திரும்பவும்
வந்திருக்கிறாள்
என் முத்தத்திற்கு ..........................

எழுதியவர் : kavi (30-Nov-11, 6:45 pm)
சேர்த்தது : sa. ezhumalai
Tanglish : echchil mutham
பார்வை : 863

மேலே