உயிர் சொல்

உன் முரட்டு மௌனங்களால்

காயப்பட்ட என் உள்ளத்திற்கு,

உன் ஒரு உயிர் சொல்லை

மருந்தாக தருவாயா?

எழுதியவர் : உஷா (30-Nov-11, 11:25 pm)
Tanglish : uyir soll
பார்வை : 318

மேலே