என் கவிதை

என் வாழ்க்கையை
இரசிக்காதவர்ஹல் எல்லாம்
என் கவிதையை
இரசிக்கிறார்கள்- ஆனால்
என் வாழ்க்கையைத் தான்
நான் கவிதையாய்
வார்க்கிறேன் என்பதை
வாசிப்பவர்கள்
கண்டு கொள்வது....................

எழுதியவர் : sailaja (1-Dec-11, 11:24 am)
Tanglish : en kavithai
பார்வை : 312

மேலே