காதலுக்கு மரணம்

* விரும்பாமல் கேட்கிறேன்
விடுதலையை ..
உன் நினைவுகளில் இருந்து
என்னை
விடுவித்து விடு …..!

நிரந்தரமாய் நீக்கிவிடு
உன்
நினைவுகளை
நிம்மதியை இருக்க முடியவில்லை ..

என்
காதலுக்கு மரணம் இல்லை
ஆனால்
அதற்க்கு இன்று
மரண அஞ்சலி ….!

எழுதியவர் : LAKSHMI (19-Aug-10, 10:05 pm)
சேர்த்தது : lakshmi
பார்வை : 478

மேலே