பூக்களின் வேதனை

பூங்காப் பக்கம் செல்லாதே.
உன் கண்போல் பூக்கவில்லையேயென
பூக்களெல்லாம் கண்ணீர் விடுகின்றன.

எழுதியவர் : s.s (19-Aug-10, 10:05 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 509

மேலே