நிலவும் என்னவளும்

நட்சத்திரமெல்லாம் மின்னுகிறதா?
அடிப்போடி…
நிலவெது? உன் முகமெது? எனத் தெரியாமல்
மலங்க மலங்க விழிக்கிறது!
உன் முகம் நிலா என்கிறேன்.
...கோபிக்கிறாய்.
சரி சரி பௌர்ணமிதான்!
உன் முகம்போல் ஒளியில்லாததால்
என்னிடமிருந்து தப்பித்தது…
நிலவு!
உன் போல ஒளிவீச
நிலவுக்கும் ஆசையாம்.
என்ன ரகசியமென சொல்லிக்கொடு.
(என்னுடைய படைப்புகளை காண

எழுதியவர் : s.s (19-Aug-10, 10:04 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 509

மேலே