டயரி அழுதது...........................

தெருவோரம் ஒரு நாள்
உன்னை பார்த்த போது
உன் கை பிடித்த குழந்தை உன் கல்யாணம் சொன்னது
நான் கை பிடித்த டயரி என் காதல் சொன்னது
உடனே கை நழுவிய பிள்ளையை நீ என் பெயர்
சொல்லி அழைத்ததும் என் கண் சிவக்க
என் டயரி அழுதது.................
உன் காதல் சொல்லி!!!!!!!!!

எழுதியவர் : வாகிஷன் (4-Dec-11, 2:01 pm)
பார்வை : 357

மேலே