கவிதை -( உடைந்த இதயம் )

கவிதை -( உடைந்த இதயம் )
பெண் என்றல் பொறுமை சாலி
என்பதால் தான் நோ
எனவோ தெரியவில்லை ...
அவள் "காதலை" கூட
பொறுமை யாக சொல்ல வந்தால்
"என் கல்லறை கு" !.............

இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (4-Dec-11, 9:40 am)
பார்வை : 627

மேலே